கோவை: 7 நிமிடத்தில் மீட்டு மயிலை ஒப்படைத்த ஓட்டுநர்

கோவை சிங்காநல்லூரில் கரண்ட் கம்பத்தில் மயில் ஒன்று நேற்று (ஜூலை 31) அடிபட்டு கிடந்தது. தகவல் அறிந்த MEDI SQUAD ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்துசேர்ந்தது. ஓட்டுநர் பிரபாத், மயிலை 7 நிமிடத்தில் மீட்டு, வடகோவையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார். மயிலுக்கு நெஞ்சு பகுதியில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி