ஓடிடி தளம் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, ஓடிடி தளத்தில் என்ன பிரச்சனை இருக்கின்றது? அது பரிணாம வளர்ச்சி, நாம் தற்போது போனில் படம் பார்க்கும் அளவிற்கு வந்து விட்டோம். இன்னமும் விருச்சுவல் ரியாலிட்டியாக படம் பார்க்கும் அளவிற்கு வந்து விடுவோம். இது வளர்ந்து கொண்டே தான் இருக்கும். அந்த அளவிற்கு நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வதும் வளர்த்துக் கொள்வதும் சிறந்தது என்று கூறினார்.
அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: இன்று தீர்ப்பு