இதன் விளைவாக, மாநகரில் குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. கடந்த ஆண்டில் ஒரு மாதத்தில் 178 ஆக இருந்த குற்றச் சம்பவங்கள், தற்போது 128 ஆக குறைந்துள்ளது. இன்னும் ரோந்து பணியை அதிகரித்து குற்றச் சம்பவங்கள் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்