மழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து சீராகியுள்ளதால் மீண்டும் பொதுமக்கள் அருவியைப் பார்க்கவும் நீராடவும் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி