கோவை: கல்லூரி மாணவரிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு

கோவை அருகே ஈச்சனாரியில் கல்லூரி மாணவர் ஹரி பிரகாஷிடம், அவரது அறைக்குள் புகுந்த இருவர் செலவுக்கு பணம் கேட்டுள்ளனர். பணம் தர மறுத்ததால், கத்தியைக் காட்டி மிரட்டி ₹700 பறித்துச் சென்றனர். இது தொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விருதுநகரைச் சேர்ந்த பிரவீன்குமார் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த பாரத் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி