அதன்படி திருநெல்வேலி - பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (22620) ஏப்ரல் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கோவை ரயில் நிலையத்திற்கு வராது. இந்த ரயில் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும். மதுரை - கோவை ரயில் (16722) ஏப்ரல் 13 முதல் 15 வரையிலும், ஏப்ரல் 17 முதல் 21 வரையிலும் போத்தனூர் - கோவை இடையே ரத்து செய்யப்படும். இந்த மாற்றங்களை பயணிகள் கவனத்தில் கொண்டு தங்களது பயணங்களை திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க பவன் கல்யாண் உத்தரவு