சிங்காநல்லூர் அருகே இருகூர் பகுதியில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த வாலிபரிடம் செல்போனை பறித்து தப்பிச் சென்ற அருண் பிரகாஷ் (29) மற்றும் கார்த்திகேயன் (27) ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். ராம்குமார் (30) என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.