அவற்றின் மூலம் இப்போது வரை 2,700 காட்டுயானைகள் சுரங்கப்பாதை வழியாக பாதுகாப்பாக கடந்துள்ளன. தண்டவாளம் அருகே 12 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது உள்ள பி-டிராக் பகுதியில் இருந்து 800 மீட்டர் தொலைவில் மூன்றாவது சுரங்கப்பாதை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு, ரெயில்வேயின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் வழக்குகள்: கபில் சிபலுடன் சிஜேபி ஆலோசனை