இந்த நிகழ்ச்சியில் கருமத்தம்பட்டி டிஎஸ்பி தங்கராமன், சூலூர் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவர் பி. எஸ் செல்வராஜ், கோவை தெற்கு மாவட்ட திமுக துணைத் தலைவர் பி. கே சாமிநாதன் மற்றும் எஸ். ஐ மோகன்தாஸ் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளரிடம் பேசிய மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், மாவட்ட எல்லை பகுதியும் மாநகர எல்லையையும் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்த காவல் உதவி மையம் பொதுமக்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்