இந்நிலையில், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று (ஏப்ரல் 16) திடீரென சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னகாமண்ணன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு