ஆதின முத்து சிவராம சுவாமி அடிகளார் மற்றும் தத்துவ ஞான சபை ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்த ஆனந்த ஆச்சாரிய ஆகியோர் யாத்திரையை தொடங்கி வைத்தனர். பொள்ளாச்சி திண்டுக்கல் வழியே பழனி சென்ற வானதி சீனிவாசனை வழிநடுகிலும் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர். அதேபோல சாமி தரிசனம் செய்து இரவு எட்டு மணிக்கு பழனியாத்திரையை நிறைவு செய்தார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்