கோவை: நவம்பர் 20ல் ஒற்றுமை ஓட்டம்..வெளியான அறிவிப்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நவம்பர் 20ஆம் தேதி சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 150ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒற்றுமை ஓட்டம் நடைபெறுகிறது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எனது இளைய பாரதம் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். mybharath. gov. in இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.

தொடர்புடைய செய்தி