கோவை: மது போதையில் தகராறு - இருவர் கைது

கோயம்புத்தூர் காந்திபுரம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஹோட்டல் சமையல் சப்ளையர்களான விகேஷ் (20), சேரன் (27) மற்றும் பாண்டியராஜ் (28) ஆகியோர் மது அருந்தி உணவருந்தியபோது ஏற்பட்ட தகராறில், விகேஷின் காலில் பாட்டிலால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, சேரன் மற்றும் பாண்டியராஜ் ஆகியோரை இன்று கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி