கோவை: சூர்யா திடீரென குலதெய்வ கோயில் தரிசனம்

கோவை அருகே அன்னூரில் உள்ள தனது குலதெய்வமான மதுரகாளியம்மன் கோயிலில் நடிகர் சூர்யா இன்று சுவாமி தரிசனம் செய்தார். கோவையில் புதிய படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த அவர், திடீரென உறவினர்களுடன் கோயிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினார். இந்த கோயில் சூர்யாவின் தாயாரின் குலதெய்வக் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி