ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும், அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், டாஸ்மாக் கடைகள் பார்களுடன் இணைத்து செயல்படுவதை நிறுத்த வேண்டும், டாஸ்மாக் வசூல் தொகையை வங்கியில் இருந்து நேரடியாக வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியிருந்தனர். மேலும், தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு