கோவை மாவட்டத்தில் நாளை பிப்ரவரி 6 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம், கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம், மற்றும் பம்பாய் நகர் போன்ற பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.