அதன்படி, ஹவுசிங் யூனிட், ஏ. ஆர். நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, முருகன் நகர், அமிர்தா நகர், சபரி கார்டன், ரங்கா லேஅவுட், மற்றும் டி. வி. எஸ். நகர், சாய்பாபா காலனி, இந்திரா நகர், காமராஜ் வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகர், தேவி நகர், மற்றும் இடையர்பாளையத்தில் பி அண்டு டி காலனி, பூம்புகார் நகர், அருண் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.
கூவம் ஆற்றில் தூர்வாரும் பணி தொடங்கி வைத்த அமைச்சர் ஆனந்த்