அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுரேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில், சுந்தராபுரம் போலீசார், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளியை பணிக்கு அமர்த்தியதாக சுந்தராபுரம் முருகா நகரை சேர்ந்த கட்டட மேஸ்திரி மாரிமுத்து (42), மற்றும் கட்டிட உரிமையாளர் தண்டபாணி (68) ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேட்புமனுவில் தகவலை மறைத்ததாக மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு