இதில், சிறந்த வீடியோவாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. இப்போட்டி குறித்த அறிமுக நிகழ்வு மற்றும் UTS மொபைல் செயலி குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்