அவரின் கடைக்கு, 29.500 கிலோ எடை கொண்ட சேனைக்கிழங்கை விவசாயி ஒருவர் விற்பனைக்கு கொண்டு வந்தார். இதனை அங்கிருந்த வியாபாரிகள் முதல்முறையாக, இத்தகைய எடை கொண்ட சேனைக்கிழங்கை பார்ப்பதாக கூறி வியப்பில் ஆழ்ந்தனர். இவ்வளவு எடை கொண்ட சேனைக்கிழங்கு விற்பனைக்கு வந்ததே இல்லை என்றும் தற்போழுது வந்தது மிகப்பெரிய அதிசயம் என்றும் வியாபாரிகள் கூறியுள்ளனர். அங்கு வந்த பொதுமக்களும் சேனைக்கிழங்கை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு