இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த கதிரேசன் மீது, அதே சமயம் அவ்வழியாக வந்த தனியார் பஸ் மோதியது. பஸ் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்
கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் நள்ளிரவு திடீர் ஆய்வு