கோவை: நாய் மீது மோதி முதியவர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே நந்தவனப்புதூரில், மோட்டார் சைக்கிளில் சென்ற நெல்லித்துறை சேர்ந்த தங்கவேல் (73), சாலையை கடக்கும் நாய்மீது மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 5) பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி