கட்டண உயர்வால் உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு, நிலைக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், டேக்ட் தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது, 50 கிலோ வரை கட்டணம் உயர்வு இல்லை என அரசு அறிவித்தாலும், 112 கிலோ வாட் வரை தளர்வுகள் வழங்க வேண்டும். கிரில் நலசங்க தலைவர் திருமலை ரவி, வாடகை, சம்பளம், மூலப்பொருட்கள் விலை உயர்வால் 25% கிரில் தொழில்கள் மூடப்பட்டுள்ளன, 5000 பேர் வேலை இழந்தனர். கோவையை பாதுகாக்கப்பட்ட தொழில்மண்டலமாக அறிவிக்க வேண்டும். மின் கட்டண உயர்வை எதிர்த்து மாநிலம் முழுவதும் உள்ள 50 தொழில் அமைப்புகள் முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி