கோவை மாநாடு.. முழுமையாக புரியவில்லை; மோடி

கோவை மாநாட்டுக்கு தாமதமாக வந்ததற்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடமும் விவசாயிகளிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். மேலும் பி.ஆர். பாண்டியனின் உரை தமிழில் இருந்ததால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும், அதனை ஆங்கிலம், ஹிந்தியில் மொழிபெயர்த்துத் தருமாறு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விவசாயிகள் துண்டுகளைச் சுழற்றியதைக் கண்டு, 'பீகார் காற்று இங்கும் வீசுகிறதோ' எனத் தோன்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி