கோவை: ஆபாசப் படங்கள் அனுப்பி தொந்தரவு.. நண்பர் மீது வழக்கு

காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பி தொந்தரவு செய்ததாக கல்லூரி நண்பர் நந்தகுமார் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையை சேர்ந்த 23 வயது இளம்பெண், கல்லூரி நாட்களில் பழக்கமான நந்தகுமார் காதலை ஏற்க மறுத்ததால், தொடர்ந்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் மற்றும் ஆபாச படங்கள் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி