அவர் தற்போதைய தலைவர் அல்லாத போதிலும், அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர். கோவை மாவட்டம் முழுவதும் அண்ணாமலைக்கு ஆதரவாக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் மற்ற கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘காங்கிரஸ் 200 தொகுதிகளில் வெல்லும்’.. செல்வப்பெருந்தகை நம்பிக்கை