இப்ராஹிமின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, ஒருவர் மற்றொருவரை கட்டிப்பிடித்து வாழ்த்துகள் பரிமாறினர். பண்டிகையின் ஒரு பகுதியாக ஆடு, மாடு போன்றவைகளை பலியிட்டு, அதன் இறைச்சி மூன்று பங்காக பிரிக்கப்பட்டு நண்பர்கள், ஏழைகள் மற்றும் குடும்பத்துடன் பகிரப்பட்டது. மேலும் பெரும்பான்மை இஸ்லாமியர்களான சுன்னத் ஜமாத் சார்பில், இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது