கல்லூரிச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதில் முழுமதிப்பெண் பெற்ற மாணவர்கள், முழுமையான வருகைப்பதிவு வழங்கிய பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், நூறு சதவீதம் தேர்ச்சி கொடுத்த பேராசிரியர்கள், ஆய்வுத்துறையில் தடம் பதித்தப் பேராசிரியர்கள் என பலருக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கல்வியில் சிறந்த மாணவிக்கான விருதினை மாணவி ஐஸ்வர்யா பெற்றுக் கொண்டார். பணிநிலையில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்குப் பணிநியமன ஆணையும், சிறந்த மேனாள் மாணவர் விருதும் வழங்கப்பட்டது.
பொங்கல் பரிசு ரூ.3000 ரொக்கம்.. டோக்கன் குறித்து முக்கிய அப்டேட்