அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். முக்கியமான போக்குவரத்து பாதையில் நிகழ்ந்த இந்தச் செயல், பெரும் விபத்துக்குக் காரணமாக இருக்கக்கூடியதாக இருப்பதால், சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி