சென்னை: எடப்பாடி பழனிசாமி - எஸ்.பி வேலுமணி சமரசம்

அதிமுக உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், எஸ்பி வேலுமணி தலைமையில் 14 எம்.எல்.ஏ-க்கள் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வந்துள்ளனர். பறித்த பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வேலுமணி பழனிசாமியை சந்தித்தார். இந்த சந்திப்பிற்குப் பிறகு பழனிசாமிக்கும் வேலுமணிக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிக்கு எதிராக பேசியவர்களில் சி.வி. சண்முகம் மட்டுமே தற்போது தனிநபராக உள்ளார்.

தொடர்புடைய செய்தி