இதே போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7:45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை சந்திப்பை வந்தடைகிறது. இந்த நிலையில் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே செய்தி வெளியிட்டுள்ளது.
விண்வெளியின் பிரம்மாண்டம்: சூரியனின் அளவு இவ்ளோ பெருசா?