இது கடந்த இரண்டு நாட்களில் கிலோவுக்கு சுமார் ரூ. 70 வரை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறும் போது, முகூர்த்த நாள் என்பதால் தேவை அதிகரித்துள்ளதாகவும், அதனால் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், வரத்து குறைவும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்று அவர்கள் கூறினர்.
அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: இன்று தீர்ப்பு