பல்கலைக்கழக விதிகளை மீறியும் தமிழக கல்வி அமைச்சரை ஆலோசிக்காமலும் அவர் தன்னிச்சையாக உறுப்பினரை நியமித்ததை கண்டித்து போராட்டம் என்றும் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொள்ளாமல் ஆர்எஸ்எஸ் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதை கண்டித்தும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
கரூர் ரயில் விபத்து.. தெற்கு ரயில்வே விளக்கம்