இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்லடம்-வேலந்தாவளம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கே.ஜி.சாவடி காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், பொதுமக்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்ததால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. காவல்துறையினரின் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி