கடந்த வாரத்தை விட, செவ்வாழை - 5, கதளி - 10 ரூபாய் விலை குறைந்துள்ளது. சாம்பிராணி வகை மட்டும் 2 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. வியாபாரிகள் இது பற்றி கூறும்போது, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. இன்றும் நாளை மற்றும் நாளை மறுநாள், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!