இதையடுத்து வருவாய் துறையினர், காரமடை போலீசார் உதவியுடன் நேற்று அந்த இடத்திற்கு சென்று, நில அளவை மேற்கொண்டு, வண்டி பாதை புறம்போக்கு நிலத்தை மீட்டனர். மேலும் அப்பகுதியில் கற்களை நட்டு வைத்தனர். இது குறித்து வருவாய் துறையினர் கூறுகையில், முதல் கட்டமாக கற்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அளிக்கப்படும், என்றனர்.
பச்சை மிளகாய் நறுக்கிய பின் கைகள் எரிச்சலாய் எரியுதா?