அந்த சமயத்தில் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததை பார்த்த அந்த பெண்கள், லட்சுமி கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பினர். இதுகுறித்து லட்சுமி துடியலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்த பெண்களை தேடி வருகின்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு