மாக்கினாம்பட்டியில் தனிப்பிரிவு போலீசார் மற்றும் கிழக்கு போலீசார் ரோந்து சென்று நேருநகரில் மது விற்ற கமலம்(65) செல்வம்(49) ஆகியோரை கைது செய்து 262 மதுபாட்டில்கள் மற்றும் 7000 ரூபாயை பறிமுதல் செய்தனர். கோலார்பட்டியில் மது விற்ற காளிமுத்து(37) என்பவரை கைது செய்து 114 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை