இது குறித்து உன்னி கிருஷ்ணன் கேட்டபோது, அவர் கொடுத்த பணத்தில் ரூ. 15 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்தனர். மீதமுள்ள ரூ. 35 லட்சத்தை கொடுக்கவில்லை. இது குறித்து துடியலூர் போலீஸ் நிலையத்தில் உன்னி கிருஷ்ணன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரித்தனர். அதில், இந்த மோசடிக்கு தாராவின் மகன் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இஸ்ரேல் - எகிப்து இயற்கை எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது