கோவை: பீளமேட்டில் புகையிலை விற்ற இரண்டு பேர் கைது

கோவை பீளமேடு வி.கே. ரோட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், பீளமேடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (45) மற்றும் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமாசூடன் (63) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முறையே 20 மற்றும் 10 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி