இந்த நிலையில் இதற்கு திமுகவினர் நேற்று (டிசம்பர் 31) 'மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து அரசாங்கம் எங்களை படிக்க அனுப்புது, பொள்ளாச்சி புகழ் கள்ளக்கூட்டணியை மூட்டி பொண்ணுங்க படிப்பை நிறுத்த பாக்குது, #savegirls education' என்று போஸ்டர்கள் ஒட்டியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதிமுக திமுக என மாறி மாறி கோவையில் போஸ்டர்கள் ஒட்டிக்கொள்வதால் கோவையில் மோதல் உருவாக வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அந்தமான் கடலில் படகு கவிழ்ந்ததில் 250 பேர் மாயம்?