இந்த வழக்கில் 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு அதிகாரிகளால் அழைக்கப்பட்டு உள்ளார். ஜெயலலிதாவுடன், சசிகலாவோ அல்லது தலைமைச் செயலாளரோ இல்லாத நேரங்களிலும், அவருடன் நிழல் போல் இருந்த பாதுகாப்பு உதவியாளர்களில் பெருமாள் சாமியும் ஒருவர். இந்நிலையில் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள் கடந்த செவ்வாய்க்கிழமை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் மூன்று மணி நேரம் விசாரிக்கப்பட்டார். அதேபோல், நேற்று மற்றொரு பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமியும் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் மாதவன் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி