கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், ரஸ்தாளி ரூ. 6, பூவன் ரூ. 2, சாம்பிராணி வகை ரூ. 5, நேந்திரன் மற்றும் கதளி தலா ரூ. 10 என விலை குறைந்துள்ளன. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில நாட்களில் வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக விலைகளில் குறைவு காணப்படுகிறது. பொதுமக்கள் தற்போது குறைந்த விலையில் நல்ல தரம் கொண்ட வாழைத்தார்கள் வாங்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர் என தெரிவித்தனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு