அப்போது வீட்டுக்குள் உடைமைகள் சிதறி கிடந்தன. அலமாரியில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகையை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மரகதம் இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடனை தேடி வருகின்றனர்
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு