மேலும், நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் அமர்ந்து, இரவு 10 மணிக்கு பிறகும் பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என மிரட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி விதிகளையும் மீறி, நீதிமன்றத்தை நாடாமல், தனிமையில் இருக்கும் பெண்ணை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசும், காவல்துறையும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சட்டமன்றத் தேர்தல் எதிரொலி: சென்னையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்