கோவை: நகைக்காக மூதாட்டி கொலை – அண்டை வீட்டுக்காரர் கைது

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த வளையபாளையத்தில் தனியாக வசித்து வந்த அருக்காணி அம்மாள் (80), தங்க மோதிரத்திற்காக அண்டை வீட்டில் வசித்த கோபாலனால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். அருக்காணி அம்மாளின் மகள் சாந்தாமணி அளித்த புகாரின் பேரில், கருமத்தம்பட்டி போலீசார் கோபாலனை நேற்று கைது செய்து, தங்க மோதிரத்தை மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி