அது அறவழி போராட்டம் நடந்த காலகட்டம். அறவழி போராட்டத்தில் எந்த பையனும் இல்லாமல் போனதால்தான் ஆயுதப் போராட்டமாக மாறியது. ஆயுதப் போராட்டமாக மாறிய பின்னர் போராளிகள் இந்தியாவிற்கு பயிற்சிகள் மேற்கொள்ள வந்தார்கள். பல குழுக்களை அரசே அழைத்தது, அதற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் ஆயுதப் பயிற்சிகள் நடக்கத் தொடங்கியது. அனைத்து பயிற்சி வகுப்புகளும் திராவிட இயக்க தோழர்களால் தான் நடத்தப்பட்டது. பயிற்சி முடிந்து இந்திய அமைதிப்படை போய் சிக்கல்கள் ஏற்பட்ட போதும், அதற்கு வந்த போது சிகிச்சை அளித்தவர்கள், ஆயுதங்கள் அனுப்பியவர்கள் அனைவருமே திராவிட இயக்கங்களை சார்ந்தவர்கள் என்று பேசினார்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?