பாலக்காடு டவுன் - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் போத்தனூர்-இருகூர் வழியாக திருப்பி விடப்படும். கோவை–பாலக்காடு டவுன் (66606) ரெயில் ஜூன் 7 வரை போத்தனூரில் நிறுத்தம் செய்யப்படும். பொள்ளாச்சி–கோவை (56110) ரெயில், பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும். மேட்டுப்பாளையம்–போத்தனூர் (66611) மெமு ரெயில் கோவை வரை மட்டுமே இயக்கப்படும். சொரனூர்–கோவை (56604) ரெயில் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும். போத்தனூர்–மேட்டுப்பாளையம் (66612) மெமு ரெயில், கோவை ரெயில்நிலையத்தில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்படும். இத்தொடர்பான மாற்றங்கள் தற்காலிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகளின் உரிமைகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது - அண்ணாமலை