அப்போது திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக, அவர்கள் பொது இடத்தில் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பேசிக்கொண்டதாகத் தெரிகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஜெயா மற்றும் அமுதா ஆகியோர் மீது சிங்கநல்லூர் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமோனியா கசிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு