கோவை: புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புற்றுநோய் விழிப்புணர்வு ஸ்பின் வீல் க்யூஆர் குறியீட்டை அறிமுகப்படுத்தினார். புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் புற்றுநோய், இதய நோய் உள்ளிட்ட ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி